தன்மதிப்பீடு : விடைகள் - I
சொல்லுக்கு ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் கூறும் நான்கு வகையான பொருட்கள் யாவை?
ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் கூறும் நான்கு வகைப்பட்ட பொருள்கள்
(அ)அறிவு புலப்படுதல் (ஆ)உணர்வு புலப்படுதல் (இ)தொனி அல்லது குறிப்புப் பொருள் (ஈ)விருப்பம் அல்லது நோக்கம்
முன்