தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

வட்டார மொழி என்றால் என்ன?

இது, இடம் சார்ந்த மொழியைக் குறிப்பது. குறிப்பிட்ட இலக்கியம் சித்தரிக்கின்ற சமுதாயம், எந்தப் பகுதியைச் சார்ந்ததோ, அந்தப் பகுதியில் வழங்குகின்ற அல்லது அந்தப் பகுதியை இன்னதென அடையாளம் காட்டுகின்ற மொழியை அது தனது தளமாகக் கொண்டிருக்கிறது.

முன்