மொழியின் செயலில் இடைவெளி அல்லது போதாமை
இருக்கிறது- யார் யாருக்கு எதற்கு இடையே?
மொழியில் (அதன் எல்லையில்) தோன்றும் இடைவெளி அல்லது
போதாமை-மொழி, அந்த மொழியைப் பயன்படுத்தும்
படைப்பாளி, அதனை உள்வாங்கவேண்டிய வாசகர் எனும் இந்த
மூன்று இலக்குகளின் இடையே இருக்கின்றது.
|