தன்மதிப்பீடு : விடைகள் - II

3.

சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலியவற்றைப்பார்த்தவுடன் ஏற்படுகிற உணர்வுகள் என்ன?

முதலில் ஒரு பிரமிப்பு அல்லது வியப்பு தோன்றுகிறது. பிறகு, ஒரு லயிப்பு, மகிழ்ச்சி, இன்பம். பிறகு கவலைகளையும் சுற்றுப்புறங்களையும் மறக்கும் ஓர் இதமான உணர்வு ஆகியவை ஏற்படுகின்றன.

முன்