தன்மதிப்பீடு : விடைகள் - I

4.

வாசகன் மனநிலை பற்றி சார்த்தர் எனும் அறிஞர் கூறுவது யாது?

வாசகனுடைய உள்ளத்தில் ஒரு எழுச்சியை (appeal), எழுத்தாளன் உண்டுபண்ணுகிறான். கடினமான மற்றும் இறுக்கமான உணர்வுடைய வாசகன் கூடக் குறிப்பிட்ட இலக்கியம் கூறும் வாழ்க்கைச் சித்திரத்தோடு ஒன்றி விடுகிறபோது,     மனம் கசிந்து விடுகிறான்; மனம் நெக்குருகிவிடுகிறான்.

முன்