கலை என்றால் என்ன? விளக்குக.
கலை - சொல்லுகிற அல்லது சொல்ல விரும்புகிற செய்திகளை
அழகும் நேர்த்தியும்படச் சொல்லுவது. காண்போர், கேட்போர்,
படிப்போர்க்குச் சுவைபடவும் அவர்கள் மனங்கொள்ளுமாறும்
அமைவதாகும். மேலும் மேலும் காணுமாறும் கேட்குமாறும் ஓர்
ஆர்வத்தைத் தூண்டுவது; இதன் அடிப்படைப் பண்பு,
படைப்பாற்ற பண்பு ஆகும்.
|