ஓவியம், கவிதை வடிவத்தோடு கொண்டுள்ள நெருக்கம்
பற்றி அறிஞர்கள் கருத்தினைக் கூறுக.
‘ஓவியம் பேசாத கவிதை; கவிதை, பேசுகிற ஓவியம்’
சார்ல்ஸ் ஃபிரஸ்நொய். பேராசிரியர் எனும் உரையாசிரியர்
கூறுவது, ‘மெய்ப்பாடு என்ற உணர்ச்சி வடிவம், கவிதையில்
காட்சி வடிவமாக ஆக்கப்படுகிறது. - “கவி கண் காட்டும்”
என்பது அவர் கூற்று.
|