தன்மதிப்பீடு : விடைகள் - II
திறனாய்வில் காணப்பெறும் அறிவியலின் வழிமுறைகள் யாவை?
திறனாய்வில் உள்ள அறிவியல் சார்ந்த வழிமுறைகள் தருக்கவியல், புறவயறிலைக்குட்பட்ட மனநிலை, காரணகாரிய முறையில் அமைந்த கண்டறிதல்.
முன்