ம.பொ. சிவஞானம், சிலப்பதிகாரத்தை எவ்வாறு
காணுகிறார்? அதற்குரிய அவருடைய சமூகப்
பின்புலம் யாது?
ம.பொ. சிவஞானம், சிலப்பதிகாரத்தைத் தமிழ்த் தேசிய
எழுச்சியின் குறியீடாகவும் லட்சியமாகவும் காணுகிறார்.
அவருடைய சமூகப் பின்புலம் - தேசியவாதி; தமிழ்
இவைவழித் தேசியத்தை முன் நிறுத்தியவர்; ஓர்
அரசியல் தலைவர்.
|