தன்மதிப்பீடு : விடைகள் - II

5.

தத்துவம் என்றால் என்ன? அதன் வரையறைக் கூறுக.

தத்துவம் வரையறை, இந்த உலகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள உறவுகள் மனித வாழ்க்கையின் நடைமுறை அனுபவங்கள் மற்றும் அவனுடைய உள்ளாற்றல்கள், நம்பிக்கைகள் பயங்கள், ஆசைகள் முதலிய உணர்வு நிலைகள் ஆகியவற்றிலிருந்து பொதுமைப்படுத்தி ஓர் ஒழுங்குமுறையாகச் செய்யப்படுவது. வாழ்க்கையின் ‘தேடுதல்’ அதன் சாரம்; வாழ்க்கை மீதான ஒரு கோட்பாடு, அதன் நடைமுறை.

முன்