4. | இன்றைய திறனாய்வாளர்கள் முடிபுமுறையினைப் போற்றுவது இல்லை. காரணம் யாது? |
ஒரே காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் கூட ஒரே மாதிரியான வரன்முறைகளில்
இருப்பதில்லை. முடிபுகளும் முறைகளும் மாறக்கூடியவை. எனவே திறனாய்வாளர்கள்
முடிபுமுறைத் திறனாய்வைப் போற்றுவது இல்லை. |
|
முன் |