1. | விதிமுறைத் திறனாய்வுக்கும் முடிபுமுறைத் திறனாய்வுக்கும் உள்ள வேறுபாடு கூறுக. |
விதிமுறைத் திறனாய்வும், முடிபுமுறைத் திறனாய்வும் செலுத்து
நிலை அல்லது படைப்புவழித் திறனாய்விலிருந்து
மாறுபட்டவை. முற்கூறிய இரண்டும் இலக்கணத்திலிருந்து
இலக்கியத்திற்குப் போகின்றன. படைப்புவழித் திறனாய்வு
என்பது இலக்கியத்திலிருந்து இலக்கணத்திற்குச் செல்கிறது. |
|
முன் | |