2. ஒப்பீட்டுத் திறனாய்வின் நோக்கம் யாது?
ஒபபீட்டுத் திறனாய்வின் நோக்கம் ஒன்றனைவிட இன்னொன்று சிறந்தது, உயர்வானது என்று விளக்குவது அல்ல. ஒவ்வொன்றன் சிறப்பையும் தனித்தனியே அறிவதற்கு ஒப்பீடு என்பது ஒருவழிமுறை அல்லது உத்தி ஆகும்.
முன்