2. அணுகுமுறை எவற்றை அடியொற்றி அமைகிறது?
திறனாய்வாளனுடைய அறிவுப் பரப்பு, அவனுடைய பயிற்சி, அவனது அனுபவம், தேவை, நோக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது. மேலும் இலக்கியத்தில் பெரும்பான்மையாக இருக்கின்ற அதன் பண்பு, போக்கு, அதன் அவசியம், அதன் கொள்கை முதலியவற்றை அடியொற்றி இது அமைகிறது.
முன்