4. | அணுகுமுறை அமையும் விதம் யாது? |
இலக்கியத்தின் தன்மை, இலக்கியத்தின் போக்கு, இலக்கியத்தின் பாடுபொருள், இலக்கியத்தில் மையமாக இருக்கின்ற குறிப்பிட்ட கொள்கை, இலக்கியத்தின் கலை மற்றும் உருவவியல் உத்தி. இவைகளையும், திறனாய்வாளனுடைய பண்புகளையும் பொறுத்து இது அமையும். | |
முன் |