வரலாற்றியல் திறனாய்வில் காணப்படுகிற மூன்று அடிப்படை நிலைகள் யாவை?
இலக்கியத்திலிருந்து வரலாறு காண்பது; இலக்கியத்தினுடைய வரலாறு காண்பது; இலக்கியத்தை வரலாற்றின் பின்னணியில் காண்பது.