5.0 பாட முன்னுரை

    இலக்கியத்தைத் திறனாய்வு செய்வதற்கு, திறனாய்வாளர்கள் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் பலவாகும். அத்தகு அணுகுமுறைகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றைக் கடந்த இரு பாடங்களில் பார்த்தோம். அவற்றைத் தொடர்ந்து இப்பாடத்தில் வரலாற்றியல் அணுகுமுறை,     உளவியல்    அணுகுமுறை, தொல்படிமவியல் அணுகுமுறை என்னும் மூன்றுவகையான திறனாய்வு அணுகுமுறைகளைப் பற்றி விரிவாகவும் விளக்கமாவும் பார்ப்போம்.