2) திறனாய்வுக்கும் உரைவிளக்கத்திற்கும் இடைவெளிகள் குறைவு என்று கூறும்படியாக மறைமலையடிகள் செய்த இரண்டு உரை நூல்கள் எவை?
(அ) முல்லைப்பாட்டு - ஆராய்ச்சி உரை
(ஆ) பட்டினப்பாலை - ஆராய்ச்சி உரை
முன்