திறனாய்வின் வரலாற்றில் தமிழ் உரைகளின்
மரபு என்பது யாது, அது எத்தகையது என்பது பற்றிப் பேசுகிறது.
உரையின் விளக்கம் பற்றியும் வரையறை பற்றியும் கூறுகிறது.
உரைகளுக்கும் திறனாய்வுக்கும் உள்ள உறவுகள் பற்றிச் சொல்கிறது.
உரைகளின் முக்கியத்துவம், உரைகளின் பொதுவான வரலாறு ஆகியவற்றையும்
எடுத்துச் சொல்கிறது.
உரைகளின் பகுப்பு, உரைகளின் வகைகள் பற்றிப் பேசுகிறது.
|