1) சங்க இலக்கியத் தொகுப்புகளுக்கு ஆரம்பத்தில்
எழுந்த குறிப்புரைகளும் பழைய உரைகளும்
முக்கியமாக இரண்டு பணிகளைச் செய்தன. அவை
யாவை?

(1) பாடல்களைச் சிதறவிடாமல் பாதுகாத்தன.
(2) பின்னால், சற்று விரிவாக உரையெழுத
     முனைந்தவர்களுக்கு அடியெடுத்துக் கொடுத்தன.



முன்