2)
திருக்குறளின் பொருட்பாலைக் காலிங்கர் எத்தனை
இயல்களாகப் பகுக்கிறார்? அவை யாவை?
ஏழு இயல்களாக. அவை: அரசியல், அமைச்சியல்,
அரண்இயல், கூழ்இயல், படையியல், நட்பியல், குடியியல்
முன்