5) நச்சினார்க்கினியரின் சமயப் பொறைக்குச்
சாட்சியமாக இருப்பது எது?
வைதிக சமயத்தவரும் அதில் பெரும் ஈடுபாடு
உடையவருமான இவர், சமண சமயக் காப்பியமாகிய
சீவகசிந்தாமணிக்கு உரையெழுதினார். இதுவே
அவரது சமயப்பொறைக்குச் சாட்சியமாகும்.


முன்