2) இருபதாம் நூற்றாண்டில், உரையெழுதும் முயற்சிகளில்
காணக்கூடிய இரண்டு முக்கிய அம்சங்கள் என்ன?
I. இலக்கியங்களின் பல வகைகளுக்கும் உரைகள்
எழுந்தன;
II. ஏற்கனவே     முன்பு உரைகள்     எழுதப்பட்ட
இலக்கியங்களுக்கு மீண்டும் உரைகள் எழுதப்பட்டன. .


முன்