சென்ற பாடத்தில் இலக்கிய உரையாசிரியர்கள் பற்றிப்
பார்த்ததைத் தொடர்ந்து, இலக்கிய உரைகள் பற்றி இது பேசுகிறது.
காப்பியங்கள், சமய இலக்கியங்கள் ஆகியவற்றிற்கு எழுந்த
உரைகள் பற்றிச் சொல்கிறது.
அன்றைய காலப்பகுதியைச் சேர்ந்த முக்கியமான
உரையாசியர்களாகிய அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர்
முதலியவர்கள் பற்றிக் கூறுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் உரையாசிரியர்கள் - அவர்கள்
பணி - பற்றிக் கூறுகிறது.
|