|
தமிழ்த் திறனாய்வு வரலாற்றில், இன்றைய திறனாய்வு
எவ்வாறு தொடங்கி, தொடர்ந்து வளர்கிறது என்பது பற்றிச்
சொல்கிறது. தொடக்க காலத் திறனாய்வாளர்கள்
யார், எவர்
என்பது பற்றிப் பேசுகிறது. செல்வக்கேசவராயர் முதற்கொண்டு
மறைமலையடிகள், வ.வே.சு.ஐயர் முதலியவர்களின்
பங்களிப்பினைச் சொல்லுகிறது. பாரதியார், புதுமைப்பித்தன்
முதலிய படைப்பாளர்கள், திறனாய்வாளர்களாக
நின்றும் கருத்து
உரைக்கிறார்கள்
என்பதை விளக்குகிறது.
|