1)
1980க்குப் பின்னர் வந்த தமிழ்த்
திறனாய்வாளர்களிடம் மையமாக அமைந்தது
என்று சொல்லத்தக்கது எது?
நவீனச் சிந்தனை வழிப்பட்ட கொள்கையும்,
அக்கொள்கையின் சார்பும் மையமாக இருந்தன.
முன்