பாடம் - 6
D06136 இன்றைய திறனாய்வாளர்கள்-III
|
|
|
இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
 |
|
|
இந்தப் பாடம் முந்தைய இரண்டு பாடங்களின்
தொடர்ச்சியாக, தமிழில் இன்றைய திறனாய்வாளர்கள் பற்றிப்
பேசுகிறது. தமிழில் திறனாய்வாளர்கள் பலர்
ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தார்கள் என்பது பற்றிக்
கூறுகிறது.
தனிப்பட்ட திறனாய்வாளர்களின் பங்களிப்புப் பற்றிப்
பேசுகிறது. திறனாய்வின் வளர்ச்சியையும், பண்பு நிலைகளையும்
சொல்கின்றது.
|
|
|
|
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
|
|
-
திறனாய்வாளர்களின் பணிகளையும் அவர்தம்
முக்கியமான பங்களிப்புகளையும் அறிந்து கொள்ளலாம்.
-
தமிழில் திறனாய்வு பல போக்குகளையும் பல
பரிமாணங்களையும் கொண்டது என்பதனை அறிந்து
கொள்ளலாம்.
-
திறனாய்வாளர்களின் நூல்களைப் பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
-
இலக்கியத்தோடு பொருத்திக் காட்டுவதற்கு
நாட்டுப்புறவியல், வரலாறு, தத்துவம், சமூகவியல்
முதலிய பல்துறைகளின் ஒன்றிணைப்புப்
பயன்பட்டுள்ளது என்பதைத் திறனாய்வாளர்களின்
வழி அறிந்து கொள்ளலாம்.
|
|
|
|