|        
 இலக்கியத் திறனாய்வின் புதிய பரிமாணங்களைத்
 தொடர்ந்து 
 பேசுகிறது. மார்க்சியத்தின் வரையறை - விளக்கம்-
 ஆகியன பற்றிப் பேசுகிறது. மார்க்சியத் திறனாய்வின்
 அடிப்படைகளைப் பற்றிச் சொல்கிறது. 
        
 
 மார்க்சியத் திறனாய்வு, கலையியல் / அழகியல்
 பரிமாணங்களுக்கு எவ்வாறு 
 
 முக்கியத்துவம் கொடுக்கிறது
 என்பது பற்றிப் பேசுகிறது. 
 
 உருவமும் உள்ளடக்கமும்,
 பிரதிபலிப்புக் கொள்கை, எழுத்தாளனின் சார்புநிலை
 முதலிய
 முக்கியமான பிரச்சனைகள் 
 பற்றியும் எடுத்துரைக்கிறது. 
    |