|     டிரைடெக் 
                          சொல்யூசன்ஸ் பி. லிட்,,  
                          (Tritech Solutions Pvt. Ltd.,)  நிறுவனமானது 
                          திறமை மிக்க பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு 1997ஆம் ஆண்டு 
                          உருவாக்கப்பட்டது. எங்களது நிறுவனம் மென்பொருள் 
                          (Software)  
                          உருவாக்குதல், 
                          வன்பொருள் (Hardware) 
                           விற்பனை மற்றும் பராமரித்தலிலும் 
                          (Sales & Maintenance) தலைசிறந்த நிறுவனமாக 
                          திகழ்கிறது.      எங்களது 
                          நிறுவனம் சென்னை மாநகரில் தகவல் தொழில் நுட்பத்தில் நீண்ட 
                          காலமாகத் தனக்கெனத் தனியிடத்தைப் பிடித்திருக்கிறது. நாங்கள் 
                          மென்பொருள் ஆக்கம் (Software Solutions), 
                          இணையத்தளங்கள் வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல் 
                          (Web designing & development), 
                          மென்பொருள் பயன்பாடுகள் (Software Applications),பயன்பாடுகளை 
                          மாற்றுதல் (Applications Conversions) 
                           மற்றும்பயன்பாடுகள் மறு ஆய்வு செய்தல் 
                          (Application ReEngineering)  ஆகியவற்றை திறம்படச் 
                          செய்து வருகிறோம்.  |