|
உலக மொழிகளில், குறிப்பாகத் தமிழில்
சிறுகதை தோன்றி
வளர்ந்த வரலாற்றைக் குறிப்பிடுகிறது. வரலாற்று நோக்கில், 1900
முதல் தற்காலம் வரையிலும் தோன்றி வளர்ந்த சிறுகதைகளைப்
பற்றிக் கூறுகிறது. சிறுகதை வளர்ச்சியில் இதழ்களின்
பங்களிப்புகளையும் சுட்டுகிறது. போட்டிகள்,
பரிசுகள்,
தொகுப்புப் பணிகள் ஆகியவற்றால் சிறுகதை பெற்ற
வளர்ச்சியையும் எடுத்துரைக்கிறது. சிறுகதை வளர்ச்சியில்
பெண்களின் பங்களிப்புப் பற்றியும் குறிப்பிடுகிறது. இலங்கை,
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சிறுகதை அடைந்த
வளர்ச்சியையும் கூறுகிறது.
|