| தன் மதிப்பீடு : விடைகள் - II | |
| 4) | 
      யுத்தக் 
        காலத் தொந்தி, டூப்ளிகேட் இங்கிலீஷ்காரர்கள்- விந்தன் இவற்றின் மூலம் யாரை 
        அடையாளம் காட்டுகிறார்? | 
| ‘யுத்தக் 
        காலத் தொந்தி’    என்பது யுத்தக்காலத்தில் பொருட்களைப் 
        பதுக்கி வைத்து ஒன்றுக்கு இரண்டாக விலை வைத்து விற்றுப் பணக்காரராகியவரைக் 
        குறிக்கிறது. டூப்ளிகேட் இங்கிலீஷ்காரர்கள் என்பது தமிழர்களாக இருந்தும் 
        ஆங்கிலத்தைப் பேசிக்கொண்டு அலைவோரைக் குறிக்கிறது.  |