தன்
மதிப்பீடு : விடைகள் - II |
|
1. | ‘புனர்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது? |
இச்சமுதாயத்தில் ஆணுக்கென்று தனி அளவுகோல்களும் பெண்ணுக்கென்று தனி அளவுகோல்களும் இருப்பதால் உளவியல் ரீதியில் இச்சமுதாயம் அவர்களுக்கென்று தனித்தன்மையை உருவாக்கி விடுகிறது. |
|