தன்
மதிப்பீடு : விடைகள் - II |
|
5. | ‘மஞ்சள் மீன்’ சிறுகதையின் உள்ளடக்கம் யாது? |
கடலில் வாழும்
மீன் சுதந்திரமாக மகிழ்ச்சியாக இருக்கிறது.
மீனவர் வலையில் அகப்பட்டுத் தவித்த மஞ்சள் மீன்
ஒன்று தவறிக் கீழே விழுந்தது. அதைக் கவனித்த ஒரு
கருணை உள்ளம் அதை மீண்டும் கடலில்
போடச்
சொன்னது.
|
|