தன் மதிப்பீடு : விடைகள் - I
3. புதினம் குறித்து அகராதி கூறும் விளக்கம் யாது ?

புதினம் என்பது மனித உறவுகள், எண்ணங்கள், செயல்கள் ஆகியவற்றை விளக்கிக் காட்டும் உரைநடையில் அமைந்த நீண்ட கதை என்று அகராதி விளக்கம் தருகிறது.

முன்