தன் மதிப்பீடு : விடைகள்
- I
|
||
8. | கதைப்பின்னல் பற்றிக் குறிப்பு எழுதுக. | |
பிளாட் என்பதன் பொருள் கதைப்பின்னல் ஆகும். இதைக் கதைத்திட்டம் என்றும் சொல்லுவார்கள். கதைக்கு வடிவ அழகைத் தருவது அது. கதைக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகள் விரிவடைந்து வளர்ச்சியுற்றுப் பெருகி ஒரு நிறைவை அடைவது புதினங்களின் போக்கு ஆகும்.
|