இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
புதினத்தின் தோற்றமும், வளர்ச்சியும் குறித்த கருத்துகளை இப்பாடம் தெரிவிக்கிறது. புதினத்தின் வளர்ச்சி மூன்று காலக்கட்டங்களில் விளக்கப்படுகின்றது. புதினத்தின் இன்றைய நிலை குறித்தும் விளக்கப்படுகின்றது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|