தன் மதிப்பீடு : விடைகள்
- I
|
||
5. | துப்பறியும் புதினங்களைக் குறித்து எழுதுக. | |
இவை நாவலைப் படிக்கும் போது பொழுது போவதே தெரியாத வகையில் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக அமையுமாறு பின்னப் படும். துப்புத் துலக்கும் நிகழ்ச்சிகளே நாவல் முழுவதும் இடம்பெறும். மர்மங்களைக் கண்டு பிடிப்பதற்குக் கையாளும் அரிய செயல்கள், சுவை குன்றாமல் எதிர்பாராத திருப்பங்களுடன், வியப்பூட்டும் வகையில் விரிவாக எழுதப்படும்.
|