இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் கல்கியின் சமுதாயப் புதினமான தியாகபூமியின் சிறப்புகளை எடுத்துரைக்கின்றது. இந்தப் பாடத்தில் தியாகபூமி என்ற புதினம் மட்டும் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|