தன் மதிப்பீடு : விடைகள்
- I
|
||
2. | சாவித்திரியின் பண்பு நலன் குறித்து எழுதுக. | |
சாவித்திரி, பாரதி காட்டிய புதுமைப்பெண். இறை நம்பிக்கையோடு செயல்படுபவள். தானும் பிறரைப் போல் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று விரும்புகின்றவள். நாட்டு விடுதலைக்காகப் போராட வேண்டும் என்ற விருப்பத்துடன் சிறைக்குச் சென்றவள்.
|