தன் மதிப்பீடு : விடைகள்
- I
|
||
4. | மதுவிலக்குப் பற்றிய கருத்துகள் புதினத்தில் இடம் பெறுதல் குறித்து எழுதுக. | |
சம்பு சாஸ்திரி ஊர் ஊராகச் சென்று மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தார். சாஸ்திரியைக் கண்டவுடன் சிலர் கள்ளுக்கடையைமூடினர். சாஸ்திரியால் கிராமங்களில் குடிப்பழக்கம் அடியோடு நின்று போனது
|