|  
  தன் மதிப்பீடு : விடைகள் 
 - I 
  | 
 ||
| 5. | பெண் விடுதலை பற்றிய கருத்துகளை எழுதுக. | |
|  
  கல்கி தியாகம் என்ற பிரிவில் பெண் விடுதலை பற்றிக் கூறியுள்ளார். உரிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட மகளிர் வீறு கொண்டெழுந்து பாரதியின் பாடலைப் பாடினார்கள்; காந்தியின் போதனைக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் செவி சாய்த்தார்கள்; பெண் விடுதலைக்காக ஒரு புரட்சியையே உண்டு பண்ணினார்கள் என்பன பெண் விடுதலைக் கருத்துகள் ஆகும். 
  | 
 ||