தன் மதிப்பீடு : விடைகள்
- II
|
||
1. | தியாகபூமி - தலைப்புப் பொருத்தம் எழுதுக. | |
பாரததேசம் ஆதிகாலத்திலிருந்தே தியாகத்துக்குப் பேர் போனது என்பதாலும், கதையின் தலைமைப் பண்பைக் காட்டும் வகையாலும் இப்புதினத்திற்குத் தியாக பூமி என்ற பெயர் - பொருத்தம் உடையதாக உள்ளது.
|