தன் மதிப்பீடு : விடைகள்
- II
|
||
2. | கல்கியின் நகைச்சுவை நடை பற்றி எழுதுக. | |
கல்கியின் நகைச்சுவை நடை எளிதில் புரிந்து கொள்ளும் படியாகவும், படிப்பவர் தம்மை மறந்து சிரிக்கும் படியாகவும் அமைந்துள்ளது. மக்கள் சுண்டலை வாங்கி உண்பதற்காகவே பஜனையில் கலந்து கொள்கிறார்கள் என்பதை நகைச்சுவைப் பாங்குடன் புதினத்தில் காட்டியுள்ளார்.
|