தன் மதிப்பீடு : விடைகள்
- II
|
||
4. | தியாகபூமியில் காணப்படும் உவமைகளை எழுதுக. | |
(1) ‘இராமருடைய பாலத்துக்கு அணிற்பிள்ளை மணலை உதிர்த்தது போல' தேச சேவை செய்யப் போவதாக சம்பு சாஸ்திரி கூறுகிறார். (2) ‘இராமாயணத்தில் இராமர் தம்மைப் பின்தொடர்ந்த அயோத்தி வாசிகள் தூங்கும் போது போனதுபோல' தாமும் குப்பத்தை விட்டுப் போய்விட சாஸ்திரி முடிவு செய்கிறார்.
|