பொன்மலர் நாவல் சமுதாயத்தில் காணப்பெறும் சீரழிவுகளைத் தோலுரித்துக் காட்டும் எதார்த்தப் போக்கினைக் கதைக் கருவாகக் கொண்டுள்ளது.