தன் மதிப்பீடு : விடைகள் - I
2. தலைமை மாந்தர் யார், யார்?

இந்நாவல் டாக்டர் சங்கரியை மையமாகக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. தலைமை மாந்தர் என்பவர் குறிப்பிட்ட புதினத்தில் அதிகமாகச் செயல்படுகிறவராகவும், அச்செயல்களால் தொடர்பினை ஏற்படுத்துபவராகவும் இருப்பர். இந்நாவலில் சங்கரி, திருமூர்த்தி, திருஞானம் ஆகியோர் தலைமைப் பாத்திரங்கள் வரிசையில் இடம் பெறுவர்.

முன்