சார்புநிலை மாந்தர்கள் ஏதோ சில இடங்களில் மட்டுமே இடம் பெறுவர். இந்நாவலில் குமுதா, காமாட்சி, குழந்தை ராதா, ரங்கன் ஆகியோர் சார்புநிலை மாந்தர்களாக இடம் பெறுகின்றனர்.