தன் மதிப்பீடு : விடைகள் - II
1. பொன்மலர் காட்டும் சமுதாயத்தின் இரு கூறுகளைக் குறிப்பிடுக.

பொன்மலர் காட்டும் சமுதாயத்தின் இருகூறுகள்

(1) பெண்மை நோக்கிய சமுதாயம்
(2) பொருளாதாரம் நோக்கிய சமுதாயம்.

முன்