இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
துப்பறியும் புதின ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்கவர் ஜே.ஆர்.ரங்கராஜு. அவரது ‘மோஹன சுந்தரம்' என்ற நாவல் 15 பதிப்புகளில் வெளிவந்துள்ளது. மோஹன சுந்தரம் என்ற நாவலின் படைப்புத்திறனை இந்தப் பாடம் சொல்கிறது. |
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
|