பாடம் - 2

P10212 உரைநடை வகைகள்

E


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

உரைநடை என்பது உலக வழக்காகப் பேசப்படுவதும் எழுதப்படுவதும் ஆகும் என்பதைக் கூறுகிறது.

இந்தப் பாடம் உரைநடையின் இலக்கணம், உரைநடையின் பண்புகள், உரைநடைப் போக்கு ஆகியவற்றை அறிமுகம் செய்கிறது. உரைநடையின் வகைகளை விளக்குகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.

  • உரைநடையின் வகைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

  • விளக்க உரைநடை, வருணனை உரைநடை, எடுத்துரை உரைநடை ஆகியவற்றின் உட்பிரிவுகளையும், விளக்கங்களையும் மிகவும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.


 

பாட அமைப்பு